Sunday, 16 March 2014

பாடல்: உன் விழிகளில் விழுந்த / Un Vizhigalil Vizhuntha Song

Un Vizhigalil Vizhuntha Song Lyrics  / உன் விழிகளில் விழுந்த பாடல் வரிகள்


படம்    : மான் கராத்தே 
வரிகள்  : ராஜா 
 இசை     : அனிருத் ரவிசந்தர்




உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே
எதுவும் வேண்டாமே பெண்ணே

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமே
வேற எதுவும் வேண்டாமே அன்பே

என் கனவினில் வந்த காதலியே
கண் விழிப்பதற்குள்ளே வந்தாயே
நான் தேடி தேடிதான் அலஞ்சுட்டேன்
என் தேவதைய கண்டு பிடிசுட்டேன்
நான் முழுசா என்ன தான் குடுத்துட்டேன்
அட உன்ன வாங்கிட்டேன்

நீ தினம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே

காற்று வீசும் திசை எல்லாம்
நீ பேசும் சத்தம் கேட்டேனே
நான் காற்றாய் மாறிப் போவேனே அன்பே

உன் கை விரல் தீண்டி சென்றாலே
என் இரவுகள் நீளும் தன்னாலே
இனி பகலை விரும்ப மாட்டேனே அன்பே
அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சே
உயிரோடு உணர்வாக நம் காதல் கலந்தாச்சே

நீ தினம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே

உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே
எதுவும் வேண்டாமே பெண்ணே

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமே
வேற எதுவும் வேண்டாமே அன்பே

உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே
எதுவும் வேண்டாமே பெண்ணே

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமே
வேற எதுவும் வேண்டாமே அன்பே

      Film: Maan Karathe
                     Music : Anirudh Ravichande 
Lyrics : Raja

Un Vizhigalil Vizhuntha Naatkalil Naan Tholainthathu Athuve Pothume
Ethuvum Vendaame Penne
 Un Uyirinil Kalantha Naatkalil Naan Karainthathu Athuve Pothume
Vera Ethuvum Vendaame Anbe

En Kanavinil Vantha Kaathaliye Kan Vizhipatharkulle Vanthaaye
Naan Thedi Thedithaan Alanjutten En Dhevathaya Kandu Pidichutten
Naan Muzhusaa Enna Thaan Kuduthutten Ada Unna Vaangitten

Nee Thinam Siricha Pothume Vera Ethuvum Venaame  Naan Vaazhave
Naan Unna Rasicha Pothume Vera Ethuvum Venaame  Naan Vaazhave

Kaatru Veesum Thisai Ellam Nee Pesum Saththam Ketene
Naan Kaatraay Maari Povene Anbe
Un Kai Viral Theendi Sendraale En Iravugal Neelum Thannaale
Ini Pagalai Virumba Maatene Anbe
Azhagaana Intha Kaathal Anbaale Nijamaache Uyirodu Unarvaaga Nam Kaathal Kalanthaache

Nee Thinam Siricha Pothume Vera Ethuvum Venaame Naan Vaazhave
Naan Unna Rasicha Pothume Vera Ethuvum Venaame Naan Vaazhave

Un  Vizhigalil Vizhuntha Naatkalil Naan Tholainthathu Athuve Pothume
Ethuvum Vendaame Penne
Un Uyirinil Kalantha Naatkalil Naan Karainthathu Athuve Pothume
Vera Ethuvum Vendaame Anbe (2)

X

Contact Form

Name

Email *

Message *