Enthaaraa Enthaaraa Song Lyrics / என் தாரா என் தாரா பாடல் வரிகள்
என்தாரா என்தாரா நீயே என் தாரா
என் வானம் பூத்ததே தாரா
கண் பூரா கண் பூரா நீயேதான் தாரா
கண்ணாரக் காண்கிறேன் பூரா
தண்ணீரைக் கூசிக்கொண்டே மெல்லச் செல்லும்
பிம்பங்கள் நீயாகிறாய் எதிரே
என்னோடு காதல் வந்து என்ன சொல்ல
வெட்கங்கள் பேசுதே
உன் தாரா உன் தாரா நானே உன் தாரா
என் வானம் பூத்ததே சீரா
கண் பூரா கண் பூரா நீயேதான் தீரா
என் பார்வை ஆனதே கூரா
தண்ணீரைக் கூசிக்கொண்டே மெல்லச் செல்லும்
பிம்பங்கள் நீயாகிறாய் எதிரே
என்னோடு காதல் வந்து என்ன சொல்ல
வெட்கங்கள் பேசுதே
ஏனோ இன்று ஏனோ
நான் உந்தன் நானோ
நீயோ இல்லை நானோ
நாமெனும் நாமோ
தூண்டிலா நீ ஊஞ்சலா
தூறலா நீ கானலா
பிரத்யேக மௌனம் நீ கொண்டு வந்தாய்
என் வார்த்தை ஆனதே
என் வார்த்தை ஆனதே
இல்லாத ஊரில் இல்லாத பேரில்
நம் காதல் வாழுமே ...
ஹோய் .. நம் காதல் வாழுமே ...
ஹோய் .. நம் காதல் வாழுமே ...
பிரம்மாண்ட காலம் நீ தந்து சென்றாய்
என் நாட்கள் தீர்ந்ததே
உன் பாத சூட்டில் என் காதல் பூக்கும்
நம் தேடல் தீருமே
என் தாரா என் தாரா நீயே என் தாரா
என் வானம் பூத்ததே தாரா
கண் பூரா கண் பூரா நீயேதான் தாரா
கண்ணாரக் காண்கிறேன் பூரா
தண்ணீரைக் கூசிக்கொண்டே மெல்லச் செல்லும்
பிம்பங்கள் நீயாகிறாய் எதிரே
என்னோடு காதல் வந்தே என்ன சொல்ல
வெட்கங்கள் பேசுதே
Film: Thirumanam ennum nikkah
Music : Gibron.M
Music : Gibron.M
Lyrics : Karthik Netha
Enthaara Enthaara Neeye En Thaaraa
En Vaanam Poothathey Thaara
Kan Poora Kan Poora Neeyethan Thaaraa
Kannaarak Kaangiren Poora
Thanneerai Koosikondu Mella chellum
Bimbangal Neeyagirai Ethire
Ennodu Kaathal Vanthu Enna Solla
Vetkangal Pesuthey
Un Thaara Un Thaara Naane Un Thaara
En Vaanam Poothathey
Kan Poora Kan Poora Neeyethan Theera
En Paarvai Aanathey Kuraa
Thanneerai Koosikondu Mella chellum
Bimbangal Neeyagirai Ethire
Ennodu Kaathal Vanthu Enna Solla
Vetkangal Pesuthey
Yeno Indru Yeno
Naan Unthan Naano
Neeyo Illai Naano
Naamenum Naamo
Thoondilaa Nee Oonjalaa
Thooralaa Nee Kaanalaa
Prathyega Mounam Nee Kondu Vanthai
En Varthai Aanathey
Illatha Ooril Illatha Peril
Nam Kaathal Vaazhume..
Hoi..Nam Kaathal Vaazhume..
Brahmmaanda Kaalam NeeThanthu Senrai
En Naatkal Theernthathey
Un Paatha Sootil En Kaathal Pookum
Nam Thedal Theerume...
Enthaara Enthaara Neeye En Thaaraa
En Vaanam Poothathey Thaara
Kan Poora Kan Poora Neeyethan Thaaraa
Kannaarak Kaangiren Poora
Thanneerai Koosikondu Mella chellum
Bimbangal Neeyagirai Ethire
Ennodu Kaathal Vanthu Enna Solla
Vetkangal Pesuthey
No comments:
Post a Comment