Sunday, 16 March 2014

பாடல்: கண்ணுக்குள் பொத்திவைப்பேன் / kannukkul pothivaippen


Kannukkul Pothivaippen Song Lyrics  / கண்ணுக்குள் பொத்திவைப்பேன் பாடல் வரிகள்



   படம்       : திருமணம் எனும் நிக்காஹ்(Thirumanam ennum nikkah)
 வரிகள்  : பார்வதி
  இசை     : கிப்ரான்



கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்லக் கண்ணனே வா
திதித தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா
அடிக்கடி உனைப் பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி  நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷம கண்ணனே வாடா வா

கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்லக் கண்ணனே வா
திதித தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா
அடிக்கடி உன்னைப் பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி  நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷம கண்ணனே வாடா வா

சிறு சிட்டிகை பாசம்
பெரும் கடலாய் மாற
மணித்துளி எல்லாமே
அரை நொடிக்குள் தீர
மழை தரையா உள்ளம்
பிசுப்பிசுப்பைப் பேண
எதற்கடி திண்டாட்டம்
கதகதப்பை காண

நீ ராதை யிடம்
சொல்லாமல் சொன்னாயே
செங்கோதை மனம்
உன் பேச்சில் தந்தாயே

உன்னாலே யோசிக்கிறேன்
உன் விரலை பிடித்து
நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்

கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்லக் கண்ணனே வா
திதித தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா
அடிக்கடி உனைப் பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி  நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷம கண்ணனே வாடா வா

உயிர் எதையோ தேடும்
மனம் அதையே நாடும்
தனித் தனியே ரெண்டும்
ஒருவழியில் ஓடும்

எது எதற்கோ பொய்கள்
எதிர் எதிராய் மெய்கள்
எது எதுவாய் ஆகும்
விடை கடந்தே போகும்

கண்ணாடி முனை போல்
எண்ணங்கள் கூராய்
முன் இல்லாததைப் போல்
எல்லாமே வேறாய் உன்னாலே பூரிக்கிறேன்
உன் சிரிப்பு சரத்தில்
மகிழ மரத்தில்
பூ தைக்கிறேன்

கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்லக் கண்ணனே வா
திதித தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா
அடிக்கடி உன்னைப் பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி  நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷம கண்ணனே வாடா வா


     Film: Thirumanam ennum nikkah 
Music : Gibron.M
 Lyrics : Paarvathy

Kannukkul Pothivaippen En Chella Kannane Vaa
Dhithitha Thai Jathikkul Ennodu Aada Vaa Vaa
Adikadi Unai Pidikka Naan Manraadida
Ida Puram Viral Madakki Nee Doo Kaatida
En Kannane Vaadaa Vaa Vishama Kannane Vaadaa Vaa (2)

Siru Sittikai Paasam Perum Kadalaai Maara
Manithuli Ellame Arai Nodikkul Theera
Mazhai Tharaiya Ullam Pisupisupai Pena
Etharkadi Thindaattam Kathakathappai Kaana

Nee Raadhai idam Sollamal Sonnaye
Sengothai Manam Un Pechil Thanthaaye

Unnaale Yosikiren
Un Viralai Pidithu Nadakkum Nimidam Yaasikiren

Kannukkul pothivaippen en chella kannane vaa
dhithitha thai jathikkul ennodu aada vaa vaa
adikadi unai pidikka naan manraadida
ida puram viral madakki nee du kaatida
en kannane vaadaa vaa vishama kannane vaadaa vaa

Uyir Etheyo Thedum Manam Athaiye Naadum
Thani Thaniye Rendum Oruvazhiyil Odum
Ethu Ethuko Poigal Ethir Ethiraai Meigal
Ethu Ethuvaai Agum Vidai Kadanthe Pogum
Kannaadi Munai Pol Ennangal Koorai
Mun Illathathai Pol Ellame Vera Unnaale Poorikiren
Un Sirippu Sarathil Makizha Marathil Poo Thaikkiren

Kannukkul Pothivaippen En Chella Kannane Vaa
Dhithitha Thai Jathikkul Ennodu Aada Vaa Vaa
Adikadi Unai Pidikka Naan Manraadida
Ida Puram Viral Madakki Nee Doo Kaatida
En Kannane Vaadaa Vaa Vishama Kannane Vaadaa Vaa



No comments:

Post a Comment

X

Contact Form

Name

Email *

Message *