Thursday, 13 March 2014

படம் : ரிதம் / Rhythm

Nadhiye Nadhiye Kaadhal Song Lyrics /  நதியே நதியே காதல் நதியே பாடல்   வரிகள்



   படம்       : ரிதம் (Rhythm)
வரிகள்  : வைரமுத்து 
       இசை     : ஏ.ஆர்.ரஹ்மான்




தீம்தனனா தீம்தனனா  தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா  தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

 
 நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே

ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
 நீ கேட்டால் சொல்வேனே

 
தீம்தனனா தீம்தனனா  தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா  தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

 

 நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் என்ற நடையிலே


காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
 நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்
 நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ, தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ (2)

தீம்தனனா தீம்தனனா  தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா  தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

 
வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு
ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே
அது நங்கையின் குணமே

சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும் ....
 கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் ....

 தீம்தனனா தீம்தனனா  தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா  தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா


தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி தலைவனிடம் பாயகி சேயருகே தாயகும் பெண்ணே
பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
 நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்


நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே

ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
 நீ கேட்டால் சொல்வேனே

 
தீம்தனனா தீம்தனனா  தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா  தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா




    Film: Rhythm
Music : A.R.Rahman 
Lyrics : Vairamuthu

Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa
Dheemthananaa Dheemthananaa Dhiranaa
Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa
Dheemthananaa Dheemthananaa Dhiranaa

Nadhiye Nadhiye Kaadhal Nadhiye Neeyum Penthaane
Adi Neeyum Penthaane
Ondra Irandaa Kaaranam Nooru Kettaal Solvene
Nee Kettaal Solvene

Dheemathana ...... Dhirana

Nadanthaal Aaru Ezhunthaal Aruvi Nindraal kadalalloo
Samainthaal Kumari Mananthaal Manaivi Petraal Thaayalloo
Siru Nadhigale Nadhiyidum Karaigale Karaithodum Nuraigale Nuraigalil Ival Mugame(2)

Thinam Mothum Karai Thorum Ada Aarum Isai Paadum
Jil Jil Endra Shruthiyile
Kangai Varum Yamunai Varum Vaigai Varum Porunai Varum
Jal Jal Endra Nadaiyile

Kaadhali Arumai Pirivil Manaiviyin Arumai Maraivil
Neerin Arumai Arivaai Kodaiyile
Vetkam Thottal Uraiyum Viralgal Thottal Urugum
Neerum Pennum Ondru Vaadaiyile
Thanneer Kudaththil Pirakkirom Oho,Thanneer Karaiyil Mudikkirom Oho(2)

Dheemathana ...... Dhirana
 
Vanna Vanna Penne Vattamidum Nadhiye Valaivugal Azhagu
Ungal Valaivugal Azhagu
Ho Mellisaigal Padiththal Medu Pallam Maraiththal Nadhigalin Guname 
Athu Nangaiyin Guname
Siru Nadhigale Nadhiyidum Karaigale Karaithodum Nuraigale Nuraigalil Ival Mugame(2)

Thinam Mothum Karai Thorum Ada Aarum Isai Paadum ....
Kangai Varum Yamunai Varum Vaigai Varum Porunai Varum  ...
Dheemathana ...... Dhirana 
Thenkaniyil Saaraagi Pookalile Thenaagi Pasuvinile Paalaagum Neere
Thaayaruge Seyaagi Thalaivanidam Paayagi Seyaruge Thaayagum Penne
Poonguyile Poonguyile Pennum Aarum Vadivam Maarak Koodum
Neer Ninaiththal Pen Ninaiththaal Karaigal Yaavum Karainthu Pogak Koodum
 
Nadhiye Nadhiye Kaadhal Nadhiye Neeyum Penthaane
Adi Neeyum Penthaane
Ondra Irandaa Kaaranam Nooru Kettaal Solvene
Nee Kettaal Solvene
Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa
Dheemthananaa Dheemthananaa Dhiranaa
Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa
Dheemthananaa Dheemthananaa Dhiranaa


No comments:

Post a Comment

X

Contact Form

Name

Email *

Message *